Friday, January 29, 2016

காணும் பொங்கல்

16/01/2022-ஞாயிறு-15:20

காணும் பொங்கல் 

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு.



"காலைப் பொழுது விடிகிறது
அடங்காத ஞாயிறால்"

"காணும் பொங்கல் பொழுது விடிகிறது
அடக்கப்பட்ட ஞாயிறால்"